டிசம்பர் 10 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 10, 2015, 06:01 PM

Subscribe

ஆட்கள் வலிந்து காணாமல் செய்யப்படுவதற்கு எதிரான சர்வதேச உடன்பாட்டில் இலங்கை கையெழுத்திடும் என அறிவித்துள்ளது இலங்கையின் பொருளாதாரம் நிச்சயமற்ற வகையில் உள்ளது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருப்பது தொடர்பில் ஒரு பார்வை இலங்கையில் போர் முடிந்து ஆறரை வருடங்கள் ஆகும் நிலையில், முதல் முறையாக போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பிலான தேசியக் கருத்தரங்கு கொழும்பில் இன்று இடம்பெற்றுள்ளது பற்றிய செய்திகள் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் 2000க்கும் அதிகமான புத்தகங்களை இழந்துள்ள ஒருவரின் சோகம் செயற்கை முறை கருவூட்டல் மூலம் உலகில் முதல் முறையாக நாய்க்குட்டிகள் பிறந்துள்ள செய்தி