டிசம்பர் 12 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Dec 12, 2015, 04:54 PM

Subscribe

கால நிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டில் கையெழுத்தாவதற்கான வரைவு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது சவுதி அரேபியாவில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் பெண்கள் போட்டியிட்டு வாக்களித்துள்ளவை இலங்கையின் எந்தவொரு தேர்தல் மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கபடாதது தொடர்பில் வந்துள்ள விமர்சனங்கள் சென்னை வெள்ளத்தில் எம் ஜி ஆரின் பல தனிப்பட்ட பொருட்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளது விவரங்கள் பாலியல் உறவு குறித்து பைபிள் என்ன சொல்லியுள்ளது என்பது பற்றிய பார்வை நேயர் நேரம் ஆகியவை இடம்பெறுகின்றன