இன்றைய (டிசம்பர் 14 ) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது மூடப்பட்ட பள்ளிகள் இன்றிலிருந்து திறக்கப்பட அரசு உத்தரவிட்டிருப்பது பற்றிய செய்திக்குறிப்பு
தமிழக வெள்ளத்தில் மாநிலத்தின் சில இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்களும் பாதிக்கப்பட்டது பற்றிய செய்தி
டில்லியில் ரெயில்வேக்கு சொந்தமான இட்த்தில் கட்டப்பட்டிருந்த வறிய மக்களின் வீடுகள் மற்றும் கடைகளை அகற்ற நிர்வாகம் எடுத்த் நடவடிக்கையில் சுமார் 1000 குடும்பங்கள் வீடிழந்தது பற்றிய செய்திக்குறிப்பு
இலங்கையில் வரவு செலவுத்திட்டப் பிரேரணைகளுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நிலைப்பாடு குறித்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நட்த்திய பின்னர் பிரதமர் ரனில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில்செய்த அறிவிப்பு குறித்த செய்தி
பின்னர் விளையாட்டரங்கம் ஆகியவை கேட்கலாம்
