இன்றைய (டிசம்பர் 16) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
தமிழ்நாட்டில் அனைத்து சாதிப்பிரிவினரும் அர்ச்சகராக வழிவகுத்த 2006ம் ஆண்டு தமிழக அரசாணை குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்த விவரங்கள்
தீர்ப்பு குறித்து தமிழ்நாட்டில் இரு தரப்பிலும் தெரிவிக்கப்படும் கருத்துக்கள்
இந்த சட்டத்தைக் கொண்டு வந்த திமுக இந்த தீர்ப்பு குறித்து என்ன கருதுகிறது என்பது பற்றி முன்னாள் சட்ட அமைச்சர் துரை முருகன் பேட்டி
இலங்கையில் 17 தமிழ் அரசியல்கைதிகள் மீது அரசு குற்றப்பத்திரிகை பதிவு செய்யவிருப்பதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டிருப்பது பற்றிய செய்தி
சென்னை வெள்ளத்தை அடுத்து நகரை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் துப்புரவுப் பணியாளர்களின் நிலை குறித்த பலகணி
ஆகியவை கேட்கலாம்
