வெள்ளத்தால் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு ஏற்பட்ட சேதம்

Dec 17, 2015, 04:51 PM

Subscribe

சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மட்டும் சுமார் ரூ 700 கோடியிலிருந்து ரூ 1000 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தொழிற்பேட்டையின் தயாரிப்பாளர் சங்கச் செயலர் எல்.வேணுகோபால் கூறுகிறார்