பிபிசி தமிழோசை நிகழ்ச்சி: டிசம்பர் 20
Share
Subscribe
இலங்கையில், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களின் தலைமையில் 'தமிழ் மக்கள் பேரவை' என்ற பெயரில் புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளதன் நோக்கங்கள் பற்றிய செய்திகள்...
கிறிஸ்துமஸ் மரங்களையும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களையும் தேவாலயங்களுக்குள் கொண்டுவரக்கூடாது என்ற இலங்கை கத்தோலிக்க ஆயர்களின் முடிவு பற்றிய ஆய்வு
தமிழகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காலரா போன்ற தொற்றுநோய்கள் பரவிவருவதாக எழுந்துள்ள அச்சங்கள் குறித்த தகவல்கள்..
உடலுறவின் மூலம் பரவக்கூடிய பால்வினை நோய்களை தடுப்பதற்கான புதிய முயற்சிகளின் பலனாக, அமெரிக்காவில் டெக்சாஸ் மருத்துவ ஆராய்ச்சி மையத்தினர் ஆணுறை ஒன்றை உருவாக்கியுள்ளது பற்றிய செய்திகள்...
மறைந்துவரும் மங்கல இசை சிறப்புத் தொடரில், தமிழரின் பாரம்பரிய இசைக் கலைகள் நலிவடைந்து வருகின்றமைக்கான காரணங்களை ஆராயும் 13-ம் பாகம்...
