பிபிசி தமிழோசை நிகழ்ச்சி: டிசம்பர் 27
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்...
இலங்கையில், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இணைத் தலைமையில் கடந்த வாரம் உருவாகி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 'தமிழ் மக்கள் பேரவை'யின் இன்றைய இரண்டாவது கூட்டம் பற்றிய செய்திகள்...
கொழும்பில் அண்மையில் நடந்த வெளிநாட்டுப் பாடகர் ஒருவரின் இசைநிகழ்ச்சியை பௌத்த கலாசாரத்துக்கு முரணானது என்று விமர்சித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கள்
இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் இளம் தொழில்முனைவர்களை ஊக்குவிக்கும் புதிய திட்டங்கள் பற்றிய செய்திகள்
தெலங்கானா மாநில முதல்வர் பெரும் பொருள் செலவில் நடத்தியுள்ள யாகம் தொடர்பில் அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் எழுந்துள்ள விமர்சனங்கள்
மறைந்துவரும் மங்கல இசை சிறப்புத் தொடரின் 14-ம் பாகம்
