பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- டிசம்பர் 28

Dec 28, 2015, 05:54 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

  • இலங்கையின் கிழக்கே, கல்முனையில் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு அப்பகுதி தமிழ் மக்களிடமிருந்து கிளம்பியுள்ள எதிர்ப்பு

  • போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் நிலவுகின்ற மருத்துவர் பற்றாக்குறை பற்றிய தகவல்கள்

  • மலையகத்தில் தொழிலாளர்கள் கோருகின்ற விதத்தில் சம்பள உயர்வு வழங்க வாய்ப்பில்லை என்று கூறும் கம்பனிகள்.

  • இந்தியாவில், உச்சநீதிமன்றத்தினால் தடைசெய்யப்பட்ட ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களை நடத்துவதற்கு சாதகமாக வந்துள்ள அரசின் கருத்து

  • விளையாட்டரங்கம்

ஆகியவை கேட்கலாம்