பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- டிசம்பர் 30

Dec 30, 2015, 05:59 PM

Subscribe

இன்றைய தமிழோசையில்....

  • இலங்கையில் மைத்தரி-ரணில் ஆட்சியின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு ஆளும் கூட்டணிக் கட்சிகளும் எதிரணிக் கூட்டணியும் வெளியிட்டுள்ள கருத்துக்கள்

  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் இன்று நடந்துள்ள சந்திப்பு பற்றிய தகவல்கள்

  • மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் கருத்துக்கள்

  • சென்னையில் உள்ள குடிசைப் பகுதி மக்களை நகரத்துக்கு வெளியே குடிபெயர்த்தும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக எழுந்துள்ள விமர்சனங்கள்

  • தமிழகத்தில் கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடு பற்றி ஆராயும் பலகணி ஆகியவற்றுடம் மேலும் பல செய்திகளைக் கேட்கலாம்.