டிசம்பர் 31 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் புத்தாண்டு தினத்தையொட்டி பல நாடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சநிலையில் வைக்கப்பட்டுள்ள செய்தி இந்தியாவில் ஃபேஸ் புக் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இணைய சேவையை வழங்க முன்வந்துள்ளதற்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்த பார்வை கட்ட முடியாத கைக்கடிகாரம் ஒன்பது லட்சம் டாலருக்கு விற்பனையாகியுள்ள செய்தி இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகிறார்கள் என வட மாகாண அமைச்சர் கூறியுள்ளவை பாஜக-ஆம் ஆத்மி கட்சி அரசுகளுக்கு இடையே வலுத்து வரும் மோதல் இன்னபிற செய்திகள்
