ஜனவரி 2 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 02, 2016, 05:13 PM

Subscribe

இன்றைய தமிழோசையில்: இந்தியாவின் விமானப் படைத் தளம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்படையினருக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எழுந்துள்ள எதிர்ப்பு திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ஆவது தொடர்பில் ஒரு பார்வை தமிழக ஆலயங்களின் உடை கட்டுப்பாட்டுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு பன்னாட்டுச் செய்தி நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்