பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- ஜனவரி 3
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்....
இந்தியாவில், வடக்கே பாகிஸ்தான் எல்லை அருகே, தீவிரவாதிகள் நேற்றுஅதிகாலை தாக்குதல் நடத்திய பதான்கோட் விமானப்படைத் தளப் பகுதியில் இன்றும் மோதல்கள் தொடர்ந்ததாக வந்துள்ள தகவல்கள்...
இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்றுள்ள குறைந்தது 36 பேரில் பலர் ஐஎஸ் குழுவில் இணைந்திருப்பதாக உள்ள தகவலை உறுதிப்படுத்தியுள்ள நாட்டின் பாதுகாப்புச் செயலாளர்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியாக செயற்படாவிட்டால் மாற்றுக்கட்சிகள் உருவாவதை தவிர்க்க முடியாது என்று அந்தக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளிப்படுத்தும் கருத்து...
மறைந்துவரும் மங்கல இசை சிறப்புத் தொடரின் நிறைவுப் பாகம்
