ஜனவரி 7 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 07, 2016, 06:28 PM

Subscribe

இன்றைய தமிழோசையில் இலங்கையில் வடக்கே 7000 ஏக்கம் நிலம் படையினர் வசம் உள்ளன என அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளவை மலையகப் பகுதியின் மேம்பாட்டுக்காக உள்ளூராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது தமிழக ஆட்சியாளர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளவை தமிழகத்தில் தலித் முதியவரின் சடலத்தை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் இன்னபிற செய்திகள்