பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- ஜனவரி 10ம் திகதி
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்...
இலங்கையில் பௌத்த மதத்துக்கு உள்ள சிறப்பு அந்தஸ்தை புதிய அரசியலமைப்பிலும் உறுதிப்படுத்துமாறு பௌத்த மதத்தலைவர்கள் விடுத்துள்ள கோரிக்கை...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மன்னிப்பு அளிக்கப்பட்ட தமிழ்க் கைதி சிவராஜா ஜெனீபனுடன் ஒரு சந்திப்பு
புதிய சந்தை வாய்ப்புகளைத் தேடும் இலங்கை அரசாங்கத்தின் புதிய வர்த்தக உடன்படிக்கை முயற்சிகள் பற்றிய அலசல்
இந்திய அரசின் 103 ஆவது விஞ்ஞான காங்கிரஸ் மாநாடு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் பற்றிய ஒரு ஆய்வு..
உலக அளவில் நீலப்படம் பார்ப்பவர்களில் இந்தியர்கள் தான் மூன்றாவது இடத்தில் உள்ளார்கள் என்று வந்துள்ள ஆய்வு முடிவு பற்றிய ஒரு பார்வை
மது அருந்துபவர்களுக்கு பிரிட்டிஷ் மருத்துவர்கள் அளித்துள்ள புதிய ஆலோசனைகள்
