"காரைக்குடியில் ஜல்லிக்கட்டு காளைகளை கட்டவிழ்த்து விட்டது ஏன்?”
Share
Subscribe
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் விதித்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜல்லிக்கட்டு நடக்கும் மாவட்டங்களில் தொடர்ந்தும் பரவலான போராட்டங்கள் நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தகைய போராட்டங்களின் ஒருபகுதியாக காரைக்குடியில் ஜல்லிக்கட்டு மாடுகள் அவற்றின் உரிமையாளர்களாலும் ஊர்க்காரர்களாலும் வெள்ளிக்கிழமை பொங்கல் தினத்தன்று கட்டவிழ்த்துவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜல்லிக்கட்டு காளைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட நிகழ்வை நடத்திய காரைக்குடியின் மக்கள் மன்றத்தலைவர் சா மி ராசகுமார் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
