ஜனவரி 16 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 16, 2016, 05:02 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டுக்கான தடை காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களில் பதற்றமான சூழல் குறித்த செய்திகள் ஜல்லிக்கட்டுக்கான தடை என்பது அதில் பயன்படுத்தப்படும் மாடுகளின் இன்ங்கள் அழிவுக்கு வழி வகுக்கும் எனக் கூறப்படுவது குறித்த ஒரு பார்வை இலங்கையின் பெருந்தோட்ட்த்துறை தொழிலாளர்களின் ஊதிய உயர்வுப் பிரச்சினை இழுத்தடித்துக் கொண்டே போவது குறித்த கவலைகள் இவர்களின் ஊதிய உயர்வுப் பிரச்சினை ஏன் இழுபறியாகவுள்ளது என்பது பற்றி டாக்டர் சந்திரபோஸின் கருத்துக்கள் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற பட்டத் திருவிழா நேயர் நேரம் ஆகியவை இடம்பெறுகின்றன