'ஜல்லிக்கட்டு தடையால் புளியக்குளம் காளையினமே அழிந்துவிடும்'

Jan 17, 2016, 03:30 PM

Subscribe

ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்ட நிலையில், இந்த விளையாட்டு நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டால், அது குறைந்து வரும் புளியக்குளம் நாட்டுக் காளையினமான, ஜல்லிக்கட்டு காளைகளை அழிவிலிருந்து மீட்க உதவாது என்று ஒரு கருத்து நிலவுகிறது. இந்தக் கருத்து குறித்து சேனாதிபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையம் என்ற தன்னார்வ நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர், கார்த்திகேய சிவசேனாபதி அவர்களின் செவ்வியை இங்கு கேட்கலாம்.