பிபிசி தமிழோசை நிகழ்ச்சி: ஜனவரி 17
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்...
இரான் மீதான சர்வதேசத்தின் தடைகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அந்நாடு புதிய அத்தியாயம் ஒன்றுக்குள் பிரவேசித்துள்ளதாக அந்நாட்டிடம் இருந்து வந்துள்ள கருத்துக்கள்...
இலங்கையில் புதிதாக வரவுள்ள அரசியலமைப்பு மூலம் பௌத்த மதத்தின் சிறப்பு அந்தஸ்துக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று பிரதமர் அளித்துள்ள உறுதிமொழி...
காணாமல்போனவர்கள் தொடர்பில் பிரதமர் ரணில் தெரிவித்திருந்த கருத்துக்கு வடக்கிலிருந்து கிளம்பியுள்ள எதிர்ப்பு...
மறைந்த நாட்டுப்புற இசைக் கலைஞர் கே.ஏ. குணசேகரன் பற்றிய நினைவலைகள்...
ஜல்லிக்கட்டு தடை- பற்றி அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு மக்களின் மனநிலை...
மற்றும் இன்னபிற செய்திகளும் இடம்பெறுகின்றன.
