இன்றைய (ஜனவரி 18) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
டென்னிஸ் உலகை உலுக்கும் பந்தய மோசடி விவகாரம் குறித்த செய்திகள், சென்னை ஓப்பன் டென்னிஸ் உட்பட பல போட்டிகளிலும் இந்த மோசடிக்கு முயற்சிகள் நடந்ததாக ஆஸ்திரியா நாட்டு டென்னிஸ் வீரர் கூறியிருப்பதைப் பற்றி சென்னை ஓப்பன் போட்டியின் தலைமை செயல் அதிகாரி, ஹித்தேன் ஜோஷி, தெரிவிக்கும் கருத்துக்கள்
உலகில் நிலவும் செல்வ இடைவெளி குறித்து ஆக்ஸ்ஃபேம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை பற்றிய செய்தி
தமிழ்நாட்டில் திமுக தலைவர் கருணாநிதி ஜெயலலிதா அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகியது பற்றிய செய்தி
இலங்கை கிரிக்கெட் அணியில் பந்தய நிர்ணய மோசடி தொடர்பாக அணித் தலைவர் ஏஞ்செலொ மேத்த்யூஸ் நாளை விசாரிக்கப்படவுள்ளதாக வரும் செய்திகள் பற்றிய குறிப்பு
பின்னர்
விளையாட்டரங்கம்
ஆகியவை கேட்கலாம்
