ஜனவரி 19 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 19, 2016, 05:17 PM

Subscribe

இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரான மனோபாவம் உள்ளதா என்பது தொடர்பில் ஒரு பார்வை தமிழகத்தில் ‘அம்மா தொலைபேசி சேவை’ தொடங்கியுள்ளது குறித்து ஞானியுடன் ஒரு உரையாடல் இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ள நிலையில், அது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ள ஒரு கருத்தரங்கு குறித்த செய்திகள். இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ள விவரம் உலகளவில் இறந்து பிறக்கும் குழந்தைகள் பற்றிய புள்ளி விபரங்கள் ஆகியவையும் பின்னர் அனைவருக்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்