ஜனவரி 20 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 20, 2016, 04:54 PM

Subscribe

*வடமாகாண சபையிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் முதல்வர் விக்னேஸ்வரன் இடையேயான சந்திப்பு *இலங்கையில் முதலீடு செய்ய பன்னாட்டு அமைப்பினரை ரணில் கோரியுள்ளது *காலி கிரிக்கெட் மைதானத்தின் காப்பாளரை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் இடைநீக்கம் செய்துள்ளது *இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நலன்களுகான மசோதா முன்வைக்கப்பட்டுள்ளவை *தமிழக சட்டசபையில் இந்த ஆண்டின் முதல் கூட்டம் *பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளது