ஜனவரி 23 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் வீசிவரும் கடும் பனி காரணமாக 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளது, அங்கு நிலவும் சூழல் குறித்த பார்வையும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான பல இரகசிய ஆவணங்களை இந்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது தொடர்பில், கோபாலகிருஷ்ண காந்தி அவர்களுடன் ஒரு உரையாடல் ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் உறுப்பினர் நியமனம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை இலங்கையின் ஆரம்பக கல்வி முறையை மறுசீரமைக்க அரசு முடிவெடுத்துள்ளது நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்.
