பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- ஜனவரி 24
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்...
இலங்கையில் மலையக மக்களை இலக்குவைத்து 'சட்டவிரோத சிறுநீரக வியாபாரம்' ஒன்று நடந்துவருவதாக மலையத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் தமிழோசையிடம் கூறியுள்ள தகவல்கள்...
பள்ளிக்கூடங்களில் முதலாம் வகுப்பிலிருந்தே பிள்ளைகளுக்கு பாலியல் கல்வியை புகட்டுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த செய்திகள்...
இந்தியாவில், பெண்சிசுக் கொலைகளை தடுக்க தொட்டில் குழந்தைத் திட்டம் துவங்கப்பட்ட தமிழகத்தில், பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் இன்றைய நிலலைமை பற்றிய ஒரு பார்வை...
அமெரிக்கத் தலைநகரை ஸ்தம்பிக்கச் செய்துள்ள பனிப்புயல் குறித்த தகவல்கள்...
'ஈழத்துப் பாடல்கள்'- தமிழோசையின் புதிய சிறப்புத் தொடர்
மற்றும் இன்னபிற செய்திகளும் இடம்பெறுகின்றன.
