இன்றைய (ஜனவரி 25) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் சுயநிதிக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மூன்று மாணவிகள் கல்லூரியின் கட்டண வசூல் மற்றும் அடிப்படை வசதிகளின்மை குறித்த பிரச்சனைகளில் தற்கொலை செய்து கொண்ட்து பற்றிய செய்தி , இக்கல்லூரிக்கு எம்ஜியார் மருத்துவப் பல்கலைக்கழகம் எப்படி அங்கீகாரம் வழங்கியது என்பது குறித்து துணை வேந்தர் தெரிவிக்கும் கருத்துக்கள்
உயர்கல்வித்துறையில் தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் தொடரும் இது போன்ற பிரச்சனைகளுக்குக் காரணம் என்ன என்பது குறித்து கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபலன் தெரிவிக்கும் கருத்துக்கள்
இலங்கையில் புத்தளம் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியை அரசு அனுமதிப்பதற்கு எதிராக மீனவர்கள் வேலை நிறுத்தம்
பின்னர்
விளையாட்டரங்கம்
ஆகியவை கேட்கலாம்
