ஜனவரி 26 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
*கடத்திவரப்பட்ட ஏராளமான யானைத் தந்தங்களை இலங்கை அரசு அழித்துள்ளவை *இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க வெளிநாட்டு வல்லுநர்களை அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ள ஜனாதிபதியின் கருத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பதில் *தமிழ் கைதிகளை கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சந்தித்துள்ளவை *திருகோணமலை சம்பூர் பகுதியில் சிறுவனின் உடல் ஒன்று கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது எழுப்பியுள்ள சந்தேகங்கள் *மலேசியப் பிரதமரின் சொந்த வங்கி கணக்குக்கு பெரும் தொகையான நிதி வந்தததில் ஊழல் ஏதும் இடம்பெறவில்லை என அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளவை *அனைவருக்கும் அறிவியலும் கேட்கலாம்
