ஜனவரி 28 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
*இலங்கை ஐ நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என சிவில் சமூகத்திரன் கோரியுள்ளவை *மனித உரிமை மீறல்கள் விசாரணையில் அரசின் நிலைப்பாடு என்னவென்று எதிர்கட்சிகள் எழுப்பியுள்ள கேள்வி *இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் நுழைவதை கண்டித்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் *தமிழகத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் எஸ் வி எஸ் மருத்துவக் கல்லூரி எப்படி செயல்பட்டுள்ளது என்பது தொடர்பில் ஒரு பார்வை *அ இ அ தி மு கவிலிருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளது *அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற ஸ்டீவன் எடுத்துள்ள முடிவு
