பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- பிப்ரவரி 1, 2016
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்...
நிதிமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கும் ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை மகிந்த ஆதரவு அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் சிறையில் சென்று சந்தித்திருப்பது குறித்த செய்தி...
இலங்கையில் தடைசெய்யப்பட்ட வலைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இலங்கை மீனவர்கள் நடத்தியுள்ள ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான செய்தி...
பௌத்த விகாரையை மகிந்தவின் 'அரசியலுக்கு' பயன்படுத்துவதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி
ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள கைதிகளை விடுதலைசெய்யக் கோரி முருகனின் தாயார் கையெழுத்து இயக்கம் துவக்கியிருப்பது குறித்த செய்தி...
விளையாட்டரங்கம்
