பிப்ரவரி 2 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 02, 2016, 04:33 PM

Subscribe

*மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணம் குறித்து விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளவை *சரத் ஃபொன்சேகாவின் கட்சி ஆளும் கூட்டணியுடன் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளவை *உலகின் மிகப்பெரிய கடிகார கோபுரம் இந்தியாவின் மைசூரு பகுதியில் இன்ஃபொசிஸ் நிறுவனத்தால் அமைக்கப்படவுள்ளது *ஒருபால் உறவு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது *கெயில் நிறுவனத்துக்கு எதிரான தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது *சிரியாவிலிருந்து வரும் அகதிகளை இனியும் ஏற்றுக்கொள்ள இயலாது என ஜோர்டார் மன்னர் கூறியுள்ளவை *அனைவருக்கும் அறிவியலில் தமிழ்நாட்டில் கருவிழிப்படலம் மாற்று அறுவை சிகிச்சை குறித்த ஒரு பார்வை