பிப்ரவரி 4 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 04, 2016, 04:55 PM

Subscribe

*இலங்கையில் நீண்ட காலமாக நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திர தின உரையில் கூறியுள்ளவை *நாட்டின் வட கிழக்கில் சுதந்திர தினத்தன்று இடம்பெற்றுள்ள எதிர்ப்பு போராட்டங்கள் *இந்திய கிரிக்கெட் வாரியம், நீதிபதி லோதா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை ஏற்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் கண்டிப்பாக கூறியுள்ளவை *தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் கோழிப் பண்ணைத் தொழில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் *கெயில் எரிவாயு திட்டம் தொடர்பிலான உச்சநீதிமன்ற தீர்ப்பு மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு கோரியுள்ளவை. *இத்தாலிய நகரம் ஒன்றில் 28 வருடங்களுக்கு பிறகு ஒரு குழந்தை பிறந்துள்ள செய்தி