பிப்ரவரி 7 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Feb 07, 2016, 04:42 PM
Share
Subscribe
*ஐ நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சென்று பல்தரப்பினரை சந்தித்து பேசியுள்ளவை. *ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பில், இலங்கை அரசு அமைத்துள்ள குழுவிலுள்ள டாக்டர் தயா சோமசுந்தரத்தின் பேட்டி *இந்திய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை என இலங்கை மீன்பிடி அமைச்சர் எச்சரித்துள்ளவை *விண்கல் தாக்கி தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள செய்தி *ஈழத்துப் பாடல்கள் சிறப்புத் தொடரின் மூன்றாம் பகுதி
