இன்றைய ( பிப் 8) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 08, 2016, 04:35 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஐநா மனித உரிமை கவுன்சில் ஆணையர் கண்டி சென்று அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பௌத்த பீடங்களின் தேரர்களை சந்தித்தது பற்றிய செய்தி

சுனாமியில் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையை உரிமை கோரும் குடும்பத்தினர் பற்றிய செய்திக்குறிப்பு தமிழகத்தில் பெண்களால் இயக்கப்படும் இரு சக்கர ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது பற்றிய செய்தி

விழுப்புரம் மாவட்டத்தில் கிணற்றில் இறந்து கிடந்த மூன்று மாணவிகள் நீரில் மூழ்கி இறக்கவில்லை என்று போலிஸ் அறிக்கை கூறுவது பற்றிய செய்தி

பின்னர் விளையாட்டரங்கம்

ஆகியவை கேட்கலாம்