பிப்ரவரி 9 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
*இலங்கையில் நீதித்துறை கடந்த பல ஆண்டுகளாக பின்னடைவைச் சந்தித்துள்ளது என ஐ நா மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்துள்ளது *அவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து பேசியுள்ளது குறித்து அதன் தலைவர் சம்பந்தர் கூறுபவை *மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் தம்மை நாடாளுமன்றத்தில் தனிக் குழுவாக அங்கீகரிக்க சபாநாயகரிடம் கோரியுள்ளவை *தமிழக சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனியாக போட்டியிட காங்கிரஸ் தயாராகவுள்ளது என இளங்கோவன் கூறுவது *ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் மகிழ்ச்சிக்கென அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது *தலைப்பாகையை கழற்ற மறுத்த சீக்கியர் ஒருவர் விமானத்தில் ஏறவிடாமல் தடுக்கப்பட்டது *அனைவருக்கும் அறிவியல்
