இன்றைய ( பிப் 10) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 10, 2016, 05:15 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னோட்டமாக நடக்கும் பிரதான கட்சிகளின் வேட்பாளர் தேர்வு தேர்தல்களில், நியூ ஹேம்ப்ஷையரில் அரசியல் மையத்துக்கு வெளியே உள்ள புதிய வேட்பாளர்கள் ட்ரம்ப் மற்றும் பெர்னி சாண்டர்ஸ் பெற்ற பெரு வெற்றி பற்றிய தகவல்கள்

இலங்கையில் பௌத்த பிக்குகளின் நட்த்தையை ஒழுங்குபடுத்த உத்தேசிக்கப்பட்ட மசோதா அரசியல் சட்ட்த்தை மீறுவதாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பற்றிய செய்தி

இலங்கையின் புதிய அரசியல் சட்ட வரைவு குறித்த மக்கள் ஆலோசனை கேட்கும் குழுவில் மகளிருக்கான சிறப்பு ஆணையக் கோரிக்கை பற்றிய செய்தி

கள்ளக்குறிச்சியில்மூன்று மாணவிகள் மரணமடைந்த எஸ்.வி.எஸ் சுயநிதிக் கல்லூரி மாணவர்கள் வேறு கல்லூரிகளில் சேர மறு கலந்தாய்வு குறித்த செய்தி ஒலி

திமுகவில் நடப்பதாக கூறப்படும் அதிகாரச் சண்டை பற்றி ஜெயலலிதா கிண்டல் பற்றிய செய்தி

ஆகியவை கேட்கலாம்