பிப்ரவரி 11 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 11, 2016, 05:13 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

*இராணுவத்தினரை பன்னாட்டு அமைப்புகளிடம் காட்டிக்கொடுக்க இலங்கை அரசு முயல்கிறது என மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளவை *சரத் ஃபொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதை ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் விமர்சித்துள்ளவை *புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் *ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வன்னிப் பயணம் *மலையக மக்களின் வெளியேற்றத்தால் தேயிலை உற்பத்தி பாதிக்கப்படும் எனக் கூறும் ஆய்வறிக்கை *ஜெயலலிதாவை கேலி செய்து கருணாநிதி கூறியுள்ள குட்டிக்கதை *தமிழகத்தில் நகை வியாபாரிகளின் கடையடைப்பு போராட்டம் *தெற்காசிய விளையாட்டுப் போட்டிச் செய்திகள் *இன்னபிற தகவல்கள்