பிப்ரவரி 12 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 12, 2016, 04:36 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் *ஓய்வுபெற விரும்பியத் தன்னை ஆதரவாளர்களே வற்புறுத்தி மீண்டும் அரசியலுக்கு கொண்டுவந்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளவை *ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பிலான வழிமுறைகள் பற்றி மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அரசு ஆக்கபூர்வமாக பரிசீலிக்கும் என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர யாழ்ப்பாணத்தில் கூறியவை *மலையகத்தில் சட்டவிரோத கருக்கலைப்பு செய்வதற்கு ஊக்குவிப்புகள் நடைபெறுகின்றன என வந்துள்ள குற்றச்சாட்டுகள் *தமிழகத்தில் விண்கல் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ள என்று அரசு கூறுவது தொடர்பில், இந்திய புவியியல் ஆய்வுத்துறையின் துணைத் தலைமை இயக்குநர் பிபிசியிடம் தெரிவித்தவை *தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை தடகள வீரர்களின் சாதனைகளை பற்றிய ஒரு பார்வை இன்னபிற செய்திகள் ஆகியவை இடம்பெறுகின்றன.