பிப்ரவரி 16 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Feb 16, 2016, 04:43 PM

Subscribe

*இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டமே ஏழ்மை அதிகமாகவுள்ள இடம் என உலக வங்கி தெரிவித்துள்ளவை *அரச காணிகளின் பொதுமக்களுக்கு அளிப்பது குறித்து அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளவை *புதிய அரசியல் சாசனம் குறித்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அமர்வில் வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் *தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது *சென்னை நகர் ஏன் சுத்தமாக இல்லை என்பது குறித்த் ஆய்வு *செய்தியாளர்கள், மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த வழக்கை அவசரமாக விசாரிக்க இந்திய உச்சநீதிமன்றம் எடுத்துள்ள முடிவு *அனைவருக்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்