பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- பிப்ரவரி 17
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்...
தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கண்ணையா குமாரும் பத்திரிகையாளர் ஒருவரும் பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது பற்றிய குறிப்பு...
தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர்களில் இனி கலந்துகொள்ளப் போவதில்லை என்ற திமுகவின் அறிவிப்பு குறித்த செய்திகள்...
இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது, இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியலை ஒப்படைக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் இராணுவத்துக்கு பிறப்பித்துள்ள உத்தரவு பற்றிய செய்திகள்...
முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ மகன் யோஷித்த ராஜபக்ஷவுக்கு கொழும்பு நீதிமன்றம் தொடர்ந்தும் பிணை மறுத்துள்ளது பற்றிய குறிப்பு...
மற்றும்
- 12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் பற்றிய பார்வை
