இன்றைய ( பிப்ரவரி 18) பிபிசி தமிழோசை
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கைது குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்வது குறித்த செய்தி
தமிழ்நாட்டில் முதியொருக்கு சென்னையில் பேருந்து பயண சலுகைகளை அதிமுக அரசு அறிவித்திருப்பது பற்றிய செய்திக்குறிப்பு
இலங்கையில் தேசிய குறைந்த பட்ச ஊதிய சட்டத்தில் வீட்டு பணியாட்களும்சேர்க்கப்படவேண்டும் என்ற வழக்கு தாக்கல் செய்யப்படவிருப்பது பற்றிய செய்தி
சம்பூர் அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படவுள்ள சுடுநீர் கடலில் கலக்கப்படும் என்ற கவலைகளுக்கு மின்சக்தி அமைச்சர் அளித்துள்ள பதில் பற்றிய செய்தி
எச் ஐ வி தொற்றால் இறந்தாக சந்தேகிக்கப்பட்ட ஒருவரது மகன் பள்ளீயில் அனுமதிக்கப்படாத்து பற்றீய சம்பவத்தை இலங்கை மனித உரிமைக் கமிஷன் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளும் என்ற செய்தி ஆகியவை கேட்கலாம்
