பிபிசி தமிழோசை நிகழ்ச்சி: பிப்ரவரி 19
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கண்ணையா குமாரின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தில்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றியுள்ளது பற்றிய குறிப்பு...
முன்னர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து வழக்கறிஞர்களால் கண்ணையா குமார் தாக்கப்பட்ட சம்பவங்கள் எழுப்பியுள்ள கேள்விகள் குறித்த அலசல்...
தமிழகத்தில் இடஒதுக்கீடு கோரி மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது குறித்த செய்தி...
இலங்கையில் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கை...
ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து முன்னாள் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பான செய்தி...
