பிப்ரவரி 20 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய பிபிசி தமிழோசை நிகழ்ச்சியில் *ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இருக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு எதிர்வரும் ஜுன் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என டேவிட் கேமரன் அறிவித்துள்ளவை *கலப்புத் திருமணம் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என வட மாகாண ஆளுநர் கூறியுள்ளவை *இலங்கையில் காணாமல் போனோர் தமது உறவுகளைத் தேடுவது தொடர்பில் பல அழுத்தங்களுக்கு உள்ளாவதாக வந்துள்ள தகவல்கள் *இப்பிரச்சினை குறித்து அமைச்சர் மனோ கணேசன் பிபிசியிடம் கூறியவை *இலங்கைக்கு புதிய அரசியல் சாசனம் எழுதப்படுவது பற்றிய கலந்துரையாடல் மலையகப்பகுதியில் நடைபெற்றுள்ள செய்திகள் *தமிழகத்தில் மாற்றுத்திறணாளிகளுக்கான சில சலுகைகளை அரசு அறிவித்துள்ளவை. *தமிழகத்தில் அமைச்சர் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள்து *நேயர் நேரம் ஆகியவை இடம்பெறுகின்றன.
