இலங்கையில் கலப்புத் திருமணங்கள் சாத்தியமா?

Feb 21, 2016, 04:33 PM

Subscribe

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில், இலங்கையின் வட மாகாணத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள ரெஜினால்டு கூரே தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. தேசிய அளவில் அனைத்து சமூக சயமங்களில் உள்ள மக்கள் கலப்புத் திருமணம் செய்ய வேண்டும், அப்படிச் செய்யும்போது கூடுதல் புரிதல் ஏற்பட்டு இணக்கப்பாட்டுக்கு வழி வகுக்கும் என அவர் தெரிவித்த கருத்தே விவாதப் பொருளாகியுள்ளது. இது குறித்து வடக்கு இலங்கையிலுள்ள சிலரது கருத்துக்கள்