பிபிசி தமிழோசை நிகழ்ச்சி: பிப்ரவரி 22

Feb 22, 2016, 04:31 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்....

  • தலைநகர் தில்லி அருகே, ஹரியானா மாநிலத்தில் இடஒதுக்கீடு கேட்டு ஜாட் சமூகத்தினர் நடத்தும் வன்முறை போராட்டங்கள் எழுப்பியுள்ள கேள்விகள்...

  • ஜவஹர்லால் நேரு பல்கலை. மாணவர்கள் விவகாரத்தின் தற்போதைய நிலை குறித்த குறிப்பு...

  • இலங்கையில் தமிழ் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளது பற்றி செய்தி..

  • முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகுதாவுத் முன்வைத்துள்ள கோரிக்கை...

  • விளையாட்டரங்கம்...