பிபிசி தமிழோசை நிகழ்ச்சி: பிப்ரவரி 22
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்....
தலைநகர் தில்லி அருகே, ஹரியானா மாநிலத்தில் இடஒதுக்கீடு கேட்டு ஜாட் சமூகத்தினர் நடத்தும் வன்முறை போராட்டங்கள் எழுப்பியுள்ள கேள்விகள்...
ஜவஹர்லால் நேரு பல்கலை. மாணவர்கள் விவகாரத்தின் தற்போதைய நிலை குறித்த குறிப்பு...
இலங்கையில் தமிழ் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளது பற்றி செய்தி..
முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகுதாவுத் முன்வைத்துள்ள கோரிக்கை...
விளையாட்டரங்கம்...
