பிப்ரவரி 23 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Feb 23, 2016, 04:25 PM
Share
Subscribe
*இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பு குறித்து அரசியல் அமைப்பு குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ள மாறுபட்ட கருத்துக்கள் *இந்தியாவுடன் விரைவில் பொருளாதர உடன்படிக்கை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளவை *தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி ஏராளமானோர் அவரது உருவத்தை பச்சைக்குத்திக் கொண்டுள்ளது *அனைவருக்கும் அறிவியல் *இதர செய்திகள் ஆகியவை இடம்பெறுகின்றன.
