பிப்ரவரி 24 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
*ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி 25 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு நாள் பரோலில் வந்தது தொடர்பிலான செய்தி *வட இலங்கையில் பெண்களுக்கான பாதுகாப்பைக் கோரி இன்று இடம்பெற்ற கடையடைப்பு *வேட்டையாடும் உரிமை புதிய அரசியல் சாசனத்தில் இடம்பெற வேண்டும் என இலங்கை ஆதிவாசிகள் கோரியுள்ளவை *நியூசிலாந்து பிரதமருக்கு இலங்கை யானைக்குட்டி ஒன்றை பரிசளித்துள்ளது ஏற்படுத்தியுள்ள சர்ச்சை *நான்கு தமிழ் கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள செய்தி *இலங்கை அரசை அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கடுமையாக விமர்சித்துள்ளவை *இன்னபிற செய்திகள்
