இன்றைய ( பிப்ரவரி 25) பிபிசி தமிழோசை

Feb 25, 2016, 04:25 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

ரெயில்வே பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டது குறித்த செய்திகள், இந்த ரெயில்வே பட்ஜெட் குறித்து பயணிகள் மற்றும் ரெயில்வே பயன்பாட்டாளர்கள் கருத்துக்கள்

சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்த ஹிந்தித் திரைப்பட நட்சத்திரம் சஞ்சய் தத் விடுதலை குறித்த செய்தி

இலங்கையில் உத்தேசிக்கப்பட்டிருக்கு புதிய அரசியல் சட்ட்த்தில் பெண்கள் கருக்கலைப்பு செய்யும் உரிமையை வழங்கவேண்டும் என்று பெண்கள் அமைப்பு ஒன்று கோரியிருப்பது பற்றிய செய்தி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவ மாணவிகளுக்கு உடைக் கட்டுப்பாடு விதித்து பல்கலைக்கழக அனுப்பிய சுற்ற்றிக்கை குறித்த செய்தி

ஆகியவை கேட்கலாம்