பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- பிப்ரவரி 26
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
முக்கிய செய்திகள்
இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் மற்றும் விசாரணையாளர்களின் பங்களிப்பு இருக்க வாய்ப்புள்ளதாக வெளியுறவு அமைச்சர் அமெரிக்காவில் தெரிவித்துள்ளது பற்றிய குறிப்பு..
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய ஆடைக்கட்டுப்பாட்டு விதியை நிர்வாகம் மீளப்பெற்றுக்கொண்டிருப்பது பற்றிய செய்தி..
புதிய அரசியலமைப்பில் தங்களின் மொழி மற்றும் கலாசார உரிமைகளையும் அங்கீகரிக்குமாறு கோரும் பறங்கியர் சமூகத்தின் குரல்கள்..
முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான ஆய்வுக் கண்ணோட்டம்
தமிகத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில் சமூக வலைத்தளங்களில் நடக்கும் பிரசாரங்கள் பற்றிய பெட்டகம்
