பிப்ரவரி 27 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
*இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாடுவது தவறு அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது *இறுதிகட்டப் போர் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டம் ஏன் நாட்டிலேயே மிகவும் ஏழ்மையான மாவட்டமாக உள்ளது எனபது குறித்த பார்வை *கிழக்கிலங்கையில் தொடரும் மீனவர் போராட்டம் *இந்தியாவில் தேசிய மேல்முறையீட்டு நீதிமன்றங்களை அமைக்கக் கோரும் மனு உச்சநீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது தொடர்பிலான செய்திகள் *ஜெர்மனியில் அகதித்தஞ்சம் கோரியிருந்த ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் மாயமாகியுள்ளது *பூச்சியினங்கள் அழிந்து வருவதால் ஏற்படும் தாக்கங்கள் *நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்
