பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- பிப்ரவரி 29
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்...
இந்தியாவின் கிராமப்புற வளர்ச்சியை மையப்படுத்தியதாக பார்க்கப்படுகின்ற புதிய வரவுசெலவுத் திட்டம் பற்றிய ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்..
சென்னையில் இலங்கையின் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு மீனவர் அமைப்புகள் நடத்தியுள்ள போராட்டம்..
இந்திய மீனவர்களின் போராட்டத்துக்கு எதிராக, வடஇலங்கை மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துக்கு முன்பாக நடத்தியுள்ள போராட்டம்..
கொழும்பு சிறையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கைதிகளுக்கு ஆதரவாக மேலும் கைதிகள் இணைந்துகொண்டுள்ளமை பற்றிய குறிப்பு..
முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோஷித்த ராஜபக்ஷ, அவரது கடற்படை பொறுப்பிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை பற்றிய செய்தி..
இலங்கையில் எச்ஜவி தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர் என்ற வதந்திக்கு உள்ளான ஒருவரின் 6 வயது மகனை சேர்த்த பள்ளிக்கூடத்திற்கு உள்ளூர் மக்களிடமிருந்து தொடரும் எதிர்ப்பு பற்றிய செய்தி..
விளையாட்டரங்கம்..
