இன்றைய ( மார்ச் 1) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இலங்கையில் குருநாகல் மாவட்டப் பள்ளிக்கூடத்தில் எச்.ஐ.வி தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட சிறுவன் காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சங்களைப் போக்க எடுக்கப்படும் முயற்சிகள் பற்றிய செய்தி உவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானைக் கைது செய்ய நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட்து பற்றிய செய்தி
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த்தாக அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பிய குற்றச்சாட்டு பற்றிய செய்திக்குறிப்பு
இந்திய-இலங்கை நாடுகளிடையே தொடரும் மீனவர் பிரச்சனை குறித்து ராமேஸ்வரம்விசைப்படகு மீனவர் சங்கத்தின் தலைவர் தெரிவிக்கும் கருத்து
பின்னர் அனைவர்க்கும் அறிவியல்
ஆகியவை கேட்கலாம்
